சிலுவைப்பாவை சிந்ைவைகள் சிலுவைப்பாவை அன்பின் பாவை, அருளின்பாவை; இரக்கத்தின் பாவை; தியாகத்தின் பாவை. ஆண்டைர் இயயசு நாம் நலமுடன் அருளுடன் உறவுடன் ைாழ ைம்வையய தியாகைாக்கிய அயை சிலுவைப்பாவையின் ைழிகளில் நம்வையும் ஈடுபடுத்தி ஆண்டைர் இயயசு ஏற்றுக்ககாண்ட துன்பங்களில் ஒரு சிறிைளைாைது பங்யகற்கும் யபாதுைான்; திருந்திைாழ முயற்சிக்கும் யபாதுைான் இந்ை ைழிபாடு நைக்கு கபாருளுள்ளைாக அர்த்ைம் நிவறந்ை ைழிபாடாக அவையும். இத்ைவகய சிந்ைவைகளுடன் இயயசு நடந்து ைந்ை பாவைகவள சிந்திக்க நைது பாைங்கள் குற்றம் குவறகவள ஏற்றுக்ககாள்யைாம் ைைம் ைருந்துயைாம். எல்லாம் ைல்ல இவறைனிடமும் . . . . . கெபிப்யபாைாக: இவறைா உைது அருள் இரக்கத்ைால் எங்கள் ைைறுகவள குவறகவள குற்றங்கவள ைன்னிக்கிறீர். உைது சிலுவைப்பாவைகளின் ைழியில் என்வையும் எைது ைாழ்வையும் சீர்தூக்கி பார்த்து உைது ைழியில் பயணம் கைாடர ைைம்ைாற உறவில் ைளர இந்ை சிலுவைப்பாவை பக்தி முயற்சி பயன்ைர யைண்டுகைன்று எங்கள் ஆண்டைராகிய அயை இயயசு கிறிஸ்து ைழியாக உம்வை ைன்றாடுகியறாம். பாடல் இயயசுயை என் கைய்ையை என் யைல் ைைமிரங்கும். முைல் நிவை : இயேசு தீர்ப்பிடப்படுகின்றார் 'உண்வைக்கு ொட்சியம் கூறுையை எைது பணி இைற்காகயை பிறந்யைன் இைற்காகயை உலகிற்கு ைந்யைன். உண்வைவய ொர்ந்ைைன் எைனும் எைது குரலுக்கு கெவிைடுக்கிறான்." (யயாைான் 18:37). இயயசுவுக்கு அளித்ை தீர்ப்பில் உண்வை ஊவையாகிவிட்டது. நீதி ைடம் புரண்டு விட்டது ைறுக்கப்பட்டு விட்டது. ஆைால் உண்வைவய ஒருநாளும் உறங்க வைத்துவிட முடியாது. ஒரு நாள் உண்வை கைளிைந்யை தீரும். ைைறு கெய்பைர்கள் ைண்டிகப்பட யைண்டும் என்பது ைான் உலகத்தின் நியதி ஆைால் நிரபராதிகள் ைண்டிக்கப்படுைது அநீதியாைது. இன்வறய எைது அன்றாட ைாழ்க்வக சூழ்நிவலயில் நான் ைைறு கெய்திருந்தும் குற்றம் புரிந்திருந்தும் ைண்டிக்கப்படக்கூடாது என்யற விரும்புகியறன் ைைறு கெய்ை எைது உறவிைவர நண்பவர காப்பாற்ற யைண்டும் என்யற எண்ணுகியறன். ஆைால் ைற்றைர்கள் எைக்கு யைண்டாைைர்கள் குற்றம் கெய்ையபாது ைைறு கெய்ையபாது அைர்கவள ைண்டிக்க யைண்டும் ைண்டவண கபறயைண்டும் என்யற என் ைைம் எண்ணுகிறது முயற்சிக்கிறது. ஆண்டைர் இயயசுயைா குற்றம் ஏதும் கெய்யாை நிவலயில் ைான் ைண்டிக்கப்படுகிறார்.

அன்பு இயயசுயை எைது ைாழ்வில் பிறர்மீது அைதூறாை பழிச்கொல் கூறாது எைவரயும் ைைறாக ைதிப்பிடாது உண்வைக்கு ைட்டும் துவண நின்று ொன்று பகர்ந்து கெயல்பட அருள்ைாரும். இரண்டாம் நிவை : இயேசுவின் யைாள் யேல் சிலுவை சுேத்துகிறார்கள் 'இயயசு சிலுவைவயத் ைாயை சுைந்து ககாண்டு எபியரய கைாழியில் ககால்ககாத்ைா எைப்படும் இடத்திற்கு கென்றார். அைற்கு ைண்வட ஓடு என்பது கபாருள்". (யயாைான் 19:17) சுைக்கிறைனுக்குத்ைான் சுவையின் பாரம் கைரியும் ஆைால் ைாழ்யை சுவையாகிவிட்டால் என்ை கெய்ைது.சிலுவை அைைாைத்தின் சின்ைம் கள்ைர் ககாடியைர்கவளத்ைான் சிலுவையில் அவறந்து ைண்டிப்பது ைக்களின் ைழக்கம். ஆைால் அத்ைவகய ககாடிய ைண்டவணவய இயயசுவின்யைல் சுைத்துகிறார்கள். ஆண்டைர் இயயசு ைைது ைாழ்நாளில் எைருக்குயை ஒரு சுவையாக இருந்ையை இல்வல துன்பம் ைந்ைைராகவும் இல்வல. அன்பு யயசுயை எங்கள் அருள்ைாழ்வில் ஆன்ை ைாழ்வில் ைற்றைர்களுக்கு சுவைகளாக இல்லாைல் சுகம் ைருபைர்களாக கெயல்படவும் நாங்கள் ெந்திக்கின்ற துன்பங்கவள யைைவைகவள ெைால்களாக ஏற்று ைாழ அருள்ைாரும். மூன்றாம் நிவை : இயேசு முைன்முவறோக கீயே விழுகிறார். 'அற்ப காரியங்கவள அெட்வட கெய்கிறைன் படிப்படியாக விழுைான்" (சீராக் 19:1) வீழ்ச்சி ைனிை ைாழ்க்வகயின் எழுச்சிக்கு ஓர் முன் ையாரிப்பு. ைாழ்க்வகயில் வீழ்ந்ைைகைல்லாம் ைடிந்து யபாைதில்வல ைடிந்து யபாைைகைல்லாம் ைக்கி யபாைதுமில்வல. வீழ்ந்து எழுைதில் ைான் புது ைழிகவள காணமுடியும். ொய்ந்து ைவளந்து ககாடுத்து நிமிர்ந்து நிற்பதில் ைான் ைாழ்க்வகயின் அர்த்ைம் கபாருள் புரியும். நாணல்கெடி காற்றியல ொய்கிறயை ஒழிய ெரிந்து விழுைதில்வல.நடக்கமுடியாைைர்கவள நடக்கச் கெய்ைார் பார்வையற்றைர்கவள பார்க்கச் கெய்ைார் அத்ைவகய ைல்லவை கபற்ற இயயசுைா இங்யக கீயழ விழுந்து கிடக்கிறார். ஏன்? எைற்காக? ைண்ணீரில் விழுந்ை ஒருைவர காப்பாற்ற யைண்டுகைன்றால் நாமும் ைண்ணீரில் விழுந்துைாயை காப்பாற்றமுடியும். அது யபால பாை படுகுழியில் வீழ்ந்துவிட்ட நம்வை காப்பாற்றத்ைாயை ஆண்டைர் இயயசுவும் சிலுவையயாடு யெர்ந்து கீயழ விழுகிறார். இயயசுயை எைது பாைச்சுவைகள் ககாடூரச்கெயல்கள் அன்பற்ற இரக்கைற்ற ைன்வைகள் உைக்கு இன்னும் அதிகைாை யைைவைவயத்ைாயை ைருகின்றை. நான் இனி ைைம்ைாறி உம் துவணயுடன் எழுந்து நடக்க அருள்ைாரும்.

நான்காம் நிவை : இயேசு ைம் ைாவே சந்திக்கிறார் 'கபற்ற ைாய்க்கு அன்பு ைற்றிப்யபாகுயைா? பால் குடிக்கும் குழந்வைவய அைள் ைறப்பதுண்யடா?’ (எொயா 49:15) ைனிை ைாழ்வில் மிகச் சிறந்ை ைழியாக உயிராகி உடயலாடு ஒன்றித்திருப்பைள் ைாய்ைட்டும் ைான். பாராட்டி சீராட்டி அன்புகாட்டி ஒரு உயிருக்கு உரமிடுபைளும் ைாய்ைான். எந்ை ஒரு ைாயும் ைன் ைகன் அல்லது ைகள் துன்பப்படயைண்டும் யைைவையவடய யைண்டும் எை எண்ணுைதில்வல. ைாறாக உைை யைண்டும் ைழிகாட்ட யைண்டும் என்யற உண்வையாை பாெத்ைால் ைாய் கெயல்படுைார்கள். அயையபால அன்வை ைரியாவும் ைம் ஒயர ைகன் மீது வைத்திருந்ை அன்பிைால் பாெத்திைால் துன்பயநரத்திலும் இயயசுவை ெந்திக்கிறார்கள் ஆறுைல் ைருகிறார்கள். அன்பு இயயசுயை எங்கள் குடும்பங்களில் நாங்கள் பல யநரங்களில் ைாயின் உண்வையாை அன்வப உணராது அைைரியாவையாக அன்பின்றி பாெமின்றி நடத்தியிருக்கியறாம். எங்களது ைாயின் உண்வையாை அன்வப புரிந்து ககாண்டு ைாழ எங்களுக்கு அருள்ைாரும். ஐந்ைாம் நிவை : சிலுவைவே சுேக்க சீயோன் உைவுகிறார் 'பசியாய் இருந்யைன் எைக்கு உண்ணக் ககாடுத்தீர்கள் ைாகைாய் இருந்யைன் எைக்கு குடிக்கக் ககாடுத்தீர்கள் யநாயுற்றும் சிவறயிலுமிருந்யைன் என்வை காண ைந்தீர்கள்’ (ைத் 25: 35-36) பிறருக்கு உைவும் உள்ளங்கயள உயர்ந்ை உள்ளங்கள். ஆபத்தில் உைவிகெய்ைது ைைறில்வல. உைவி யகட்டு ைருபைனுக்கு உள்ளவைகயல்லாம் ைரவில்வலகயன்றாலும் நல்ல கனிவுள்ள பண்புள்ள உள்ளத்வையாைது காட்டுபையை உயர்ந்ை ைனிைன் எத்ைவையயா ைக்கள் இயயசு சிலுவை சுைந்து கென்றவை நின்று யைடிக்வக ைட்டுயை பார்த்துக்ககாண்டிருந்ைைர். இயயசுவின் துன்பத்வை யைைவைவய அைைாைத்வை சித்ைரைவை கெய்யப்படுைவை. ஆைால் சீயரன் என்ற ஊவரச்ொர்ந்ை சீயைான் ைட்டும் இயயசுவின் சிலுவைவய சுைக்க ைைது உைவிக் கரம் நீட்ட முன் ைருகின்றார். இயயசுயை எத்ைவையயா சூழ்நிவலகளில் ைற்றைர்கள் உைவிவய ைட்டுயை நான் எதிர்பார்த்து ைாழ்ந்திருக்கியறன். ைற்றைர்கள் துன்பப்படும்யபாதும்கூட பார்த்து ெந்யைாெம் ைான் அவடந்திருக்கியறன். பிறரது துன்பத்தில் உைைக்கூடிய ைனிை ைாண்புடன் ைாழும் நல்ல உள்ளத்வை ைாரும். ஆறாம் நிவை :வையராணிக்கா இயேசுவின் முகத்வை துவடக்கிறாள். 'அழுகிறைர்கவள ைகிழ்விக்கவும் ொம்பலுக்கு பதிலாய் ைணிமுடிவயயும் அழுவகக்கு பதிலாய் ைகிழ்சியிை வைலத்வையும் வநந்ை உள்ளத்திற்குப் பதிலாய் புகழ் என்னும் யபார்வைவயயும் ைரவும் ஆண்டைர் என்வை அனுப்பியுள்ளார்" (எொயா 61:3)

ைாடிய உள்ளங்கவள முகங்கவள கண்டயபாகைல்லாம் ைாடுகின்ற ைைது எல்யலாருக்குயை ைருைதில்வல. துன்பத்தில் யொைவையில் யைைவையில் யொர்ந்துயபாைைருக்கு சுகம் ைருகின்ற சுயநலமில்லாை ைைம் உள்ளைர்கள் ைான் உைை முடியும். அருளும் இரக்கமும் கருவணயுயை உருைாை இயயசுவின் இனிய முகம் கவரபடிந்துள்ளவை யொர்வுற்றிருப்பவை கையராணிக்கா என்ற கபண் பார்த்து பைட்டத்துடன் இயயசுவின் முகத்வை துவடத்ைதும் இயயசுவும் பரிொக ைன் திருவுருவை அந்ைத் துணியில் பதியச்கெய்கிறார். நாம் ஒவ்கைாருைரும் நைது ைைொட்சியின் படி கெயல்பட முன்ைரும்யபாது நல்லவைகவள யநர்வையாைவை உண்வையாைவை கெய்யமுடியும். நல்ல ைைதுடன் யநர்வையாை உள்ளத்துடன் சுயநலமின்றி கெயல்படத்ைாயை இவறைன் நைக்கு ைைொட்சிவய ைந்துள்ளார். ைைொட்சியின் குரவல யகட்டு கெயல்படும் யபாது ைான் நல்லவை யநர்வையாைவை கெய்யமுடியும் என்பவை உணர்ந்து கெயல்பட இயயசுயை எைக்கு அருள்ைாரும். ஏோம் நிவை : இரண்டாம் முவறோக இயேசு கீயே விழுகிறார் 'கைய்யாகயை அைர் நம் பிணிகவள ஏற்றுக்ககாண்டார் நம்முவடய யநாய்கவளச் சுைந்து ககாண்டார்’ (எொயா 53:4) படுகுழி எைத்கைரிந்தும் விழுபைன் பக்குைைவடயாைைன். மீண்டும் மீண்டும் விழுந்து எழுபைன் அனுபைொலி. பாரமிருந்ைாலும் தூரம் கெல்ல ையங்காைைன் ைாழ்வின் அர்த்ைத்வை புரிந்து ககாண்டைன். ைனிை ெமுைாயத்வை மீட்க யைண்டும் என்ற யநாக்கத்துடன் சிலுவை ைரணத்திற்கு ைம்வையய வகயளித்ைைர் ஆண்டைர் இயயசு. சிலுவையின் பாரம் கவெயடிகள் ைடுைாற்றத்துடன் யொர்ைவடந்ை கால்கள் உடல் பலமின்றி ைவரயில் விழுகிறார் மீண்டும். அன்பு கைய்ையை இயயசுயை எங்களது ைாழ்வின் குறிக்யகாவள இலட்சியத்வை நிவறயைற்றுைதில் நாங்கள் யொர்ந்துவிடுகியறாம் ைளர்ந்து விடுகின்யறாம். எங்களது ைாழ்வின் துன்பங்கள் சுவைகள் யொகங்கள் அன்வபப் பகிர்ந்து ைாழ துவணயாய் உள்ளை என்பவை கண்டுககாண்டு இலட்சியத்யைாடு பணிபுரிய அருள்ைாரும். எட்டாம் நிவை : இயேசு எருசயைம் ேகளிருக்கு ஆறுைல் கூறுகிறார் 'முைலில் உன் கண்ணிலிருந்து விட்டத்வை எடுத்துஎறி பின்பு உன் ெயகாைரன் கண்ணில் இருக்கும் துரும்வப எடுக்க கண்கைரியும்’ (ைத்யையு 7:5) கண்ணீர் விட்டு கைறி அழும்யபாது ைனிைனின் பாரம் தூரம் கென்று விடுகிறது. கண்ணீர் இைய பாரத்தின் கைளிப்பாடு கண்ணீர் யொகத்தின் துன்பத்தின் கபருமூச்சு. அதிகைாை துன்பத்தின் ைத்தியிலும் ைைது யைைவைவய கபாருட்டுத்ைாைல் ைைது துன்பத்வை கண்டு யைைவைபட்ட கயருெயலம் கபண்கவளப் பார்த்து ஆறுைல் ைருகிறார். எப்படி இயயசுைால் ைட்டும் இப்படி கொல்ல முடிந்ைது. காரணம் ைைக்ககை ைாழாது பிறருக்ககன்யற ைாழத்துடித்ைார்.

எையை ைைது துன்பத்வை யைைவைவய பற்றி கைவல ககாள்ளாது ைன்வை நாடி ைந்ைைர்களுக்கு ஆறுைல் ைருகிறார். அன்பு கைய்ையை இயயசுயை எத்ைவையயா யநரங்களில் நாங்கள் பிறவர துன்புறுத்தி ககாடுவைபடுத்துைதியலயய ைகிழ்வைக் கண்டிருக்கியறாம். யைைவையில் இருப்யபாருக்கு ஆறுைல் ைர அரைவணப்பு காட்ட பிறர் நலத்துடன் ைாழ அன்பு கெலுத்ை நல் உள்ளம் ைாரும். ஒன்பைாம் நிவை : இயேசு மூன்றாம் முவறோக கீயே விழுகிறார் 'நீங்கள் முதுவையவடயும் ைவரயில் நாம் ைாற ைாட்யடாம் உங்கள் ைவல நவரக்கும் ைவர உங்கவளத் தூக்கிச் கெல்யைாம் நாயை பவடத்யைாம் நாயை உங்கவளத் ைாங்கியைாம் நாயை உங்கவள விடுவிப்யபாம்’ (எொயா 46:4) பாரமிருந்ைாலும் தூரம் கெல்ல ையங்காைைன் பலமுவற வீழ்ந்ை யபாதும் பக்குைைாக எழுந்து நடப்பைன் ைான் பக்குைப்பட்ட ைனிைன். ஆண்டைர் இயயசு ைைது இலட்சியத்வை அவடய யைண்டும் நம் அவைைருக்கும் மீட்புத் ைர யைண்டும் என்ற யநாக்கத்தில் துணிவுடன் இருந்ைார். ஆைால் அைரது உடல் யைைவை யொர்வு கவளப்பு இைற்றால் ைாங்க முடியாை நிவலயில் மீண்டும் மூன்றாம் முவறயாக ைவரயில் விழுகிறார். இயயசு ைைக்காக அல்ல ைாங்கமுடியாை யைைவையிலும் நம்மீது ககாண்ட அன்பிைாயல கைாடர்ந்து சிலுவை சுைக்க உறுதி கபறுகிறார். அன்பு இயயசுயை எங்கள் ைாழ்விலும் நாங்கள் எத்ைவையயா ைவடகவள துன்பங்கவள யொைவைகவள ெந்திக்கும் யபாது ைைந்ைளர்ந்து யொர்ந்துவிடுகியறாம். ைாழ்ந்தும் பயனில்வல என்ற நிவலக்கும் கென்றுவிடுகியறாம். உைது அருளில் நம்பிக்வக ககாண்டு யொைவைகவளயும் ொைவைகளாக ைாற்ற எைக்கு அருள்ைாரும். பத்ைாம் நிவை : இயேசுவின் ஆவடகவை கவைகிறார்கள் 'துன்புறுத்துகிறைர்களுக்கு என் உடவல வகயளித்யைன் என் ைாடிவயக் பிய்க்கிறைர்களுக்கு என் கன்ைங்கவளக் காட்டியைன் நிந்வை கூறுயைார்க்கும் காறி உமிழ்யைார்க்கும் என் முகத்வை ைவறத்துக் ககாள்ளவில்வல’ (எெயா 50: 6) ஆவடயில்லாைைன் அவரைனிைன். ைனிைனின் ைதிப்பீட்வட உயர்த்துையை அைைது ஆவடைாை.; ொட்வடயடிகளால் உடயலாடு உடலாக இயயசுவின் ஆவடகள் ஒன்றாய் ஒட்டியிருந்ைது. அைற்வற கவளந்ையபாது மீண்டும் இரத்ை கைள்ளம் கபருக்ககடுக்கிறது. துன்பத்திற்கு யைல் துன்பம் அதிகரிக்கிறது. யைைவைகளின் ைத்தியில் துடிதுடிக்கிறார்.

அன்பு இயயசுயை ஆவட ைனிை ைாண்பின் அவடயாளம் அைற்வறயும் கவளந்து இன்னும் அதிகைாை முவறயில் ககாடுவைபடுத்திய யபாதும் எல்லாைற்வறயும் கபாறுவையுடன் ஏற்றுக்ககாண்டீர். எங்களது துன்பத்திலும் யொைவையிலும் நாங்கள் விசுைாெத்வை இழந்துவிடாது கபாறுவையுடன் உம்முடன் நடக்க அருள்ைாரும். பதிவைான்றாம் நிவை : இயேசுவை சிலுவையில் அவறகிறார்கள் 'நம் பாைங்களுக்காகயை அைர் காயப்பட்டார்; நம் அக்கிரைங்களுக்காகயை அைர் கநாறுக்கப்பட்டார். நம்வை நலைாக்கும் ைண்டவை அைர்யைல் விழுந்ைது. அைருவடய காயங்களால் நாம் குணைவடந்யைாம்’ (எொயா 53 :5) பிறருக்காக யைைவைவய சுைப்பைன் தியாகி. அன்புக்காக அைதிப்படுபைன் நண்பன். ஆண்டைனுக்காக ைலிவய ைாங்கிக்ககாள்பைன் பக்ைன். நியாத்திற்காக உண்வைக்காக பிறருக்காக அன்புக்காக ஆண்டைனுக்காக காயப்படுபையை முழு ைனிைன் எத்ைவையயா உள்ளங்கவள உடல் யநாயாளிகவள கைாட்டு ஆசீர்ைதித்ை வககளில் கால்களில் ஆணிகவள அடிக்கிறார்கள். ஒரு சிறு கல் நைது காலில் இடித்ைாலும் எவ்ைளவு யைைவைவய அனுபவிக்கியறாம். ஆைால் இயயசுவின் வககளிலும் கால்களிலும் ஆணிகவள அடித்து சிலுவை ைரத்யைாடு அைரது உடவல இவணத்ையபாது எவ்ைளவு ககாடிய துன்பத்வை அனுபவித்திருப்பார்? யாருக்காக? உைக்காக!.. .. .. எைக்காக! .. .. நைக்காகத்ைாயை? அன்பு இயயசுயை எைக்காகயை நீர் காயப்பட்டீர்; அடித்து கநாறுக்கப்பட்டீர். உைது காயங்களால்; ைளும்புகளால் நாங்கள் சுகம் கபற்றுக் ககாண்யடாம் என்ற உண்வைவய உணர்ந்து ககாண்டு கெயல் பட அருள் ைாரும். பனிவரண்டாம் நிவை : இயேசு சிலுவையில் உயிர்விடுகிறார் 'நண்பகல் கைாடங்கி மூன்று ைணிைவர நாகடங்கும் இருள் உண்டாயிற்று. ஏறக்குவறய மூன்று ைணிக்கு இயயசு என் கடவுயள என் கடவுயள ஏன் என்வை வகவிட்டீர் என்று உரக்கக் கத்தி ஆவி துறந்ைார்’(ைத்யையு 27:45-46). ைனிைன் விரும்பாை ஒன்று ொவு ைட்டுயை ஆைால் அவை யாராலும் ைறுத்துவிட முடியாது. காவலயில் ைலர்ந்து ைாவலயில் ைடிகின்ற ைலர்கவளப் யபான்றைன் ைனிைன். நீர்குமிழி யபான்று நிரந்ைமில்லாைது ைான் ைனிை ைாழ்வு. விண்வணயும் ைண்வணயும் பவடத்து பாதுகாத்து பராைரித்து ைந்ைைவர விண்ணுக்கும் ைண்ணுக்கும் நடுயை கல்ைாரிைவல உச்சியியல கள்ைர்கள் நடுவில் எல்லாம் முடிந்ைது எைக்கூறி உயிர்விடுகிறார். அன்பு கைய்ையை உைது இறுதி மூச்சு உள்ளைவர எங்களுக்காக எத்ைவையயா துன்பங்கள் யைைவைகள் இறுதியாக உம்மிடமிருந்ை உயிர்மூச்வெயும் எங்களுக்காயை துறந்தீர். இனி நான் எைது ைாழ்வில் ைார்த்வைகளில் உறவில் அன்பில் ைாற்றம் கண்டு உைக்காய் ைாழ அருள்ைாரும்.

சிலுவையில் வைாங்கும் இயேசுவைப் பார் திருஇரத்ைம் சிந்தும் யைைவைப் பார் பதிமூன்றாம் நிவை : இயேசு அன்வை ேரிோவின் ேடியில் 'உைது உள்ளத்வையும் ஒரு ைாள் ஊடுருவிப் பாயும்". (லூக்கா 2. 35) ைாய் கொந்ைம் ைட்டுயை ைவிர்க்க முடியாைது. ைாய் கொந்ைம் ைட்டுயை நிரந்ைரைாைது நிவலத்திருக்கக் கூடியது. இயைா உைது அடிவை உைது விருப்பயை நடக்கட்டும் என்று இவறவிருப்பத்வை ைட்டுயை நிவறயைற்ற ைந்ை அன்வை ைரியா ைன் ஒயர ைகவை பரிவுடனும் பாெத்துடனும் கனிவுடனும் கைனித்து ைந்ை அந்ை அன்பு அன்வை ைைது ைகனின் உயிர் பிறிந்ை உடவல ைடியில் கிடத்தி ைாங்கமுடியாை யைைவைகவள அனுபவித்திருப்பர்கள். அன்பு இயயசுயை உைது யைைவைகளில்; துன்பங்களில் உைது அன்வை பங்குககாண்டார்கள் எங்களது கபற்யறார்களின் அன்வப கருவணவய பாெத்வை உணர்ந்து இறுதிைவரயும் அன்பு காட்டி அக்கவற ககாண்டு உண்வையாை குடும்ப ைாழ்வில் ைளரும் நல் உள்ளத்வை ைாரும். பதிநான்காம் நிவை : இயேசுவின் உடவை கல்ைவறயில் அடக்கம் வசய்கிறார்கள் 'நரிகளுக்கு ைவளகள் உண்டு ைாைத்துப் பறவைகளுக்குக் கூடுகள் ைனுைகனுக்யகா ைவலொய்க்கவும் இடமில்வல’ (ைத்யையு 8 : 20)

உண்டு

அடக்கத்திற்கும் அவைதிக்கும் கபயர் யபாைதுைான் கல்லவற. இன்வறய காலகட்டத்தில் நல்லைர்கவள யநர்வையாைைர்கவள விவரைாக கல்லவறயில் உறங்கச் கெய்து விடுகின்றைர். நன்வைவய உண்வைவய நீதிவய நிவலநாட்ட விரும்பிய இயயசுவை ககான்று அடக்கம் கெய்துவிட்டைர். இன்று நாம் ைாழும் இந்ை உலகிலும் உண்வைவய நீதி யநர்வைவய கவடபிடிப்பைர்கவள தீர்த்துக் கட்ட யைண்டும் என்றுைான் உலகம் நிவைக்கிறது. கல்லவறகள் ைான் ைனிைனுக்கு நிரந்ைரைாைவைகள். அன்பு இயயசுயை உண்வைவய நன்வைவய நீதிவய ைட்டும் நாங்கள் கவடபிடிக்க யைவையாை ைைதிடவை ைாரும். துன்பத்தின் ைத்தியில் ைான் முழு இன்பத்வை காண முடியும் என்ற உண்வைவய புரிந்து ககாண்டு கெயல்பட அருள் ைாரும். அன்புக்குரியைர்கயள இயயசுவின் சிலுவைப்பாவையின் ைழியில் நடந்து சிந்தித்ை நாம் இயைாடு நிறுத்தி விட்யடாகைன்றால் ஏயைா ைாடிக்வகயாக யைடிக்iகயாக கெய்கின்ற கெயலாகத்ைான் ைாறி விடும். அப்படியில்லாைல் நைது அன்றாட ைாழ்வில் உறவின் ைாழ்வில் ைாற்றம் காண உண்வையாை உறவு நிவலகவள உருைாக்க முயல்யைாம்; இவறைனின் அருள்;துவணவய யகட்டு ைன்றாடுயைாம்.

Way of the Cross Tamil.pdf

There was a problem previewing this document. Retrying... Download. Connect more apps... Try one of the apps below to open or edit this item. Way of the ...

171KB Sizes 16 Downloads 568 Views

Recommend Documents

Theoretical studies of the kinetics of mechanical unfolding of cross ...
Feb 11, 2005 - first order kinetics with a rate that depends exponentially on the ... This property accounts for the high toughness of ... there are good reasons to believe they do. ...... studies the domain of interest is part of a longer chain; the

[DOWNLOAD] Read Cross the Line (Alex Cross ...
... Factors …Free Kindle Reading App Read millions of books on your Apple Android and Windows Devices Download nowHere s information about every book ...

The Cross Section of Bank Value - Birkbeck, University of London
Apr 25, 2017 - a bank's ability to collect savings, transaction, and small/large time ..... 7While our empirical analysis uses panel data, we suppress time ...

The Cross Section of Bank Value - Birkbeck, University of London
Apr 25, 2017 - funding from the Harvard Business School Division of Research. .... productivity on overall bank leverage is relatively small in the cross section. ...... income, the accounting-based decomposition obscures the primitives that ...

Stations of the Cross The American Immigrant Experience
The presiding minister may be a priest, deacon, or layperson. This minister prays the opening and closing prayers, leads the acclamation, announces the ...

Stations of the Cross The American Immigrant Experience
Todos: Amén. Señor Jesús, ayúdanos a caminar en tus pasos. Estribillo ...... sus dos hijas estaban preparando la cena cuando el Pastor Freddy llamo a la ...

The Danish Way of Parenting
... Capable Kids , Book Online PDF The Danish Way of Parenting: What the Happiest People in the ... Full Edition Jessica Joelle Alexander PDF Free Download The Danish Way of Parenting: What the .... The Danes call this hygge--and it s a fun, cozy way

The Japanese Way of Debate
The Japanese Way of Debate. CARL B. BECKER*. For at least the past two thousand years, Japan has been a highly sedentary society, growing rice in the same places and patterns every year, with only sporadic contact with the outside world, and even les

Adyashanti - The Way of Liberation.pdf
Open Gate Sangha. San Jose, California. The way of. iberation. A Practical guide to. spiritual enlightenment. Page 3 of 70. Adyashanti - The Way of Liberation.